Thursday, February 26, 2009
புரிதல்
நீங்காத நினைவுகள்
மௌனம்
முரண்பாடு
சுகமான சுமை
யாசிக்கிறேன்
Thursday, February 19, 2009
அவன்
இறப்பு
சுவடுகள்
காரணம்
சிலுவை
நினைவுகள்
கவிதை
வேதாந்தம்
காதல்
ஓர் நொடி
கல்லறைக் காதல்
பாக்கி
மோகம்!
விசும்பல்கள்
Wednesday, February 18, 2009
விட்டுச் சென்ற நீ
நீ வருவாயென
தனிமைத் தவம்
நான்கு சுவரும்
கற்றுக் கொடுத்தது
தனிமைத் தவம் புரிய
எல்லாம் உன்
பார்வை பட்ட காரணம்தானோ?
முடிவுரை
உன்னை உயிராய் சுமந்ததாலா
என் கண்ணீரைக் கொண்டே
என்னுள் கல்லறை கட்டினாய்?
என்னவனே
எப்படி முடிந்ததுன்னால்?
முன்னுரையில்லா என் வாழ்வுக்கு
முடிவுரை எழுத?
நீயும் என் பிள்ளை
கண்களில் விதையாய் விழுந்து
நெஞ்சினில் விருட்சமானாய்…
பெறா தாயுமானேன்
பிறவாப் பிள்ளையுமானாய்…
சந்தித்த வேளை
சிந்திக்க நேரமில்லை…
நானே நீயானாய்!
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)