Wednesday, February 18, 2009

முடிவுரை


உன்னை உயிராய் சுமந்ததாலா
என் கண்ணீரைக் கொண்டே
என்னுள் கல்லறை கட்டினாய்?

என்னவனே
எப்படி முடிந்ததுன்னால்?

முன்னுரையில்லா என் வாழ்வுக்கு
முடிவுரை எழுத?

No comments:

Post a Comment